அறுசுவை உணவு
அறுசுவை உணவு


இனிப்பு புளிப்பு
துவர்ப்பு உவர்ப்பு
கசப்பு கார்ப்பு என
அறுசுவையுமே
அளவோடு சேர்த்து
செய்த உணவு
மருந்தாகுமே !
ஏதேனும் அளவில்
சற்று கூடினாலோ
மருந்து தனையே
தேடச் செய்திடுமே !
இனிப்பு புளிப்பு
துவர்ப்பு உவர்ப்பு
கசப்பு கார்ப்பு என
அறுசுவையுமே
அளவோடு சேர்த்து
செய்த உணவு
மருந்தாகுமே !
ஏதேனும் அளவில்
சற்று கூடினாலோ
மருந்து தனையே
தேடச் செய்திடுமே !