அறிவு
அறிவு

1 min

63
தொல்காப்பியர் காட்டிய
உயிர்களில் மேலான
மனித அறிவின்
விபரீத புத்தியினால்
புல்,பறவை,விலங்குகள்
முகமூடி இன்றி
திரிய மனிதன் மட்டும்
கடவுளால் தண்டிக்கப்பட்ட
நிலை கண்டு
தவறு செய்த மனிதா!
இனியாவது திருந்துவாயா!