அரசு பள்ளி மாணவன்
அரசு பள்ளி மாணவன்
படிக்கும் படிப்பு
இந்திய மண்ணில்
உண்ணும் உணவும்
இந்தியாவுடையது
என்றால் நான்
பணி செய்வதும்
இந்திய மண்ணிற்காக மட்டுமே
என உரைத்த கலாம் வழி
வாழ்வோம்!
படிக்கும் படிப்பு
இந்திய மண்ணில்
உண்ணும் உணவும்
இந்தியாவுடையது
என்றால் நான்
பணி செய்வதும்
இந்திய மண்ணிற்காக மட்டுமே
என உரைத்த கலாம் வழி
வாழ்வோம்!