அன்பவளின் அன்பின் ஆழம்...
அன்பவளின் அன்பின் ஆழம்...


அன்பிற்கு உறியவனை காண வேண்டும்
என்று,
அன்பவளின் உள்ளம்
தவித்து கொண்டிருக்க....
அவள் அறியாத நிலையில்
அவள் முன் அவன் தோன்ற ....
அவளோ....
என் என்னவன்
எண்ணியதும்
என் முன்னே
நிற்கிறான? என்ற
அதிர்ச்சியின்.... ஒரு புறம் இருக்க....
அதையும் வெளிக்காட்டாமல்
அன்பவன் முன் அன்பவள்
இருக்கிறாள்....
அன்பவனோ குழப்பத்தில்
ஆள்கிறான்....
என்னவள் என் மேல் காதல்
உற்று இருக்கிறாளா? என்று...
இங்கு அன்பவளின்
ச
கியோ - வினா
எழுப்புகிறாள்?
உன்னவன் மீது நீ கொண்ட
காதலின் ஆழம் தான்
என்ன? என்று
அன்பவள்..... கூறுகிறாள்....
கண் முன் தோன்றிய அவனை
கண்ணுக்குள் வைத்து
காண்பவள் நான்...
அவன் யார் என்று
அறியாத முன்பே....
அதோடு,
கடலின் ஆழத்தை நான் அறியேன் ?
வானுக்கும் நிலத்திற்கும்
இடையே உள்ள உயரத்தையும்
நான் அறியாத நிலையில்....
என் அன்பவன் மேல் நான் கொண்ட
அன்பின் ஆழத்தை
அளக்கவும் முடியாது !!!
அறியவும் முடியாது !!!
இதற்கிடையில் அன்பவனின் குழப்பம் மறுபுறம்..........