Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

Tamizh muhil Prakasam

Abstract

3  

Tamizh muhil Prakasam

Abstract

அன்பு

அன்பு

1 min
33


பேசி சிரித்து

ஆதரவாய் வளரும்

அன்பு - சமயங்களில்

மௌன திரை பூண்டு

நின்ற போதிலும்

ஆங்கே - மனச் சுரங்கத்தில்

மின்னும் வைரமாய்

ஒளிர்ந்து கொண்டே தானிருக்கிறது !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract