அன்பு
அன்பு
கறபூரவல்லி இலையாய்
அன்னை தெரசாவாய்
நான் மணக்க
வைரஸ் கிருமியாய்
அன்னையின் கையில்
விழுந்ததைப்போல்
என்மேல் எச்சில்
விழுந்ததுவே!
மருந்தாய் இளங்குருத்தாய்
அன்புச்செடியாகிய
என்னை மனிதர்கள்
வளர்த்திட்டால் நுரையீரல்
பாதுகாப்பு கவசம் ஆவேனோ!
கறபூரவல்லி இலையாய்
அன்னை தெரசாவாய்
நான் மணக்க
வைரஸ் கிருமியாய்
அன்னையின் கையில்
விழுந்ததைப்போல்
என்மேல் எச்சில்
விழுந்ததுவே!
மருந்தாய் இளங்குருத்தாய்
அன்புச்செடியாகிய
என்னை மனிதர்கள்
வளர்த்திட்டால் நுரையீரல்
பாதுகாப்பு கவசம் ஆவேனோ!