STORYMIRROR

Siva Kamal

Romance Tragedy Action

3  

Siva Kamal

Romance Tragedy Action

அன்பின் ஒளிகள்

அன்பின் ஒளிகள்

1 min
26

அன்பின் ஒளிகள் என்பன :-

ஒரு வெறுப்பின் முன்பு எதிர்த்து நின்று 

இத்தனை காலம் நீ விரும்பியது பொய் என்று தூற்றுவது

ஒரு வெறுப்பின் முன்பு மண்டியிட்டு 

இந்த வெறுப்பு பொய்தானே! என்று மல்கிக் கொண்டிருப்பது

மற்றும்

ஒரு வெறுப்பை தொட்டுத்தடவி 

வெறுக்காதே! போகணும்ன்னா போ என்று நகர்வது


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance