அன்பின் அருமை
அன்பின் அருமை
பிரம்மைகளை பார்த்து ரசித்த நீ, ஏன் உண்மையான என் எண்ணங்களை ரசிக்கவில்லை!
விழி மூடி ஆடம்பரங்களை ரசித்த நீ, முன் இருக்கும் என் அன்பை ரசிக்கவில்லை!!
பண மூட்டையைத் தூக்கிச் செல்லும் பிசாசை ரசித்த நீ, என்னால் தரப்படும் மதிப்பை ரசிக்கவில்லையே டி !!!
