அன்பில்...
அன்பில்...
அடம் பிடித்தாய் என்னை ஆட்கொள்ள
அன்பில் அடங்கி போக நினைத்த போது
அனைத்தையும் உதறி விட்டு சென்றுவிட்டாய்
பின் ஏன் இந்த அன்பு விரட்டல் உன்னை என் மனதோடும் நினைவோடும் பூட்டி வைத்து செல்லவா ❤
அடம் பிடித்தாய் என்னை ஆட்கொள்ள
அன்பில் அடங்கி போக நினைத்த போது
அனைத்தையும் உதறி விட்டு சென்றுவிட்டாய்
பின் ஏன் இந்த அன்பு விரட்டல் உன்னை என் மனதோடும் நினைவோடும் பூட்டி வைத்து செல்லவா ❤