STORYMIRROR

Sulochana Iyer

Abstract

5.0  

Sulochana Iyer

Abstract

புதிய ஆத்திச்சூடி!!

புதிய ஆத்திச்சூடி!!

1 min
670


அறிவை விரிவு செய்,

ஆங்கிலம் கற்றுணர்!!

இணையம் பழகு,

ஈமெயில் கைக்கொள்!! உடற்பயிற்சி நிதம் செய்,

ஊனுணவு விலக்கு!!

எஃகின் உறுதி கொள்,

ஏற்றமாய் இலக்குவை!!

ஐயங்களை களைந்திடு,

ஒற்றுமையில் உயர்வு காண்!!

ஓங்கித் தமிழ் உரை,

ஒளவைச் சொல் போற்று!!

அஃதே சிறந்து வாழ்!!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract