STORYMIRROR

Srinivasan KE

Abstract

5.0  

Srinivasan KE

Abstract

வரமைய் கிடைத்த வரம் அம்மா!!!

வரமைய் கிடைத்த வரம் அம்மா!!!

1 min
581


அம்மா!!

நான் கடவுளை கண்டதில்லை, ஆனால் நீதான் என் கடவுள் என்று கண்டேன்!

பிள்ளை வரம் கேட்டு கோவில் கருவறைக்கு சென்ற நீ!!

நான் வரம் கேட்காமல் உன் கருவறையில் சுமன்தாய் நீ என்னை!!

நான் வரம் கேட்காமல் கிடைத்த முதல் வரம் நீதான் அம்மா!!!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract