STORYMIRROR

Srinivasan KE

Abstract

3  

Srinivasan KE

Abstract

புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்

1 min
439


ஆண்டிற்கு ஒருமுறை மலர்வாய் !!!ஆனால்,

ஆண்டு முழுவதும் வாசனை தருவாய் !!

பூக்களின் இதழ்களாய் நீ உதிர்வாய் !!

உதிர்வில் நீ எனக்கு பல வெற்றி பாதைகளை தருவாய் !!

வெற்றியின் சுகம் அறிய சிறிய கஷ்டங்களை தருவாய் !!

கஷ்டங்களை இஷ்டமாய் ஏற்க மன பலம் தருவாய் !!

தருவாய் !!!! தருவாய் !!!!

நீ எனக்கு பல வெற்றி பாதைகளை தருவாய் !!

இருந்தாலும் உன்னை விட்டு கொடுக்க மனமில்லை !!

வரும் புத்தாண்டை வரவேற்க தடையில்லை !!!!


Rate this content
Log in