அன்னையே ஆதவனாய்
அன்னையே ஆதவனாய்
மழலைக்கு..
இதயம் தந்து!
உதயமானாய்!
உயிர் தந்து...
உறைவிடமாய்!
பாதுகாத்த பனிக்குடமாய்!
கரம் நீட்டீ!
வழிகாட்டி!
ஒளியூட்டி!
பார்த்தே நின்றாய்...
விடியலாய்! -நெருஞ்சி
மழலைக்கு..
இதயம் தந்து!
உதயமானாய்!
உயிர் தந்து...
உறைவிடமாய்!
பாதுகாத்த பனிக்குடமாய்!
கரம் நீட்டீ!
வழிகாட்டி!
ஒளியூட்டி!
பார்த்தே நின்றாய்...
விடியலாய்! -நெருஞ்சி