அன்னை
அன்னை
என்னை உதிர்த்த
முழுமலரவள் !
என்னைக் கொணர்ந்த
மங்கையவள் !
என்னை புரிந்த
முழுமதியவள் !
என்றும் எந்தன்
தோழியவள் !
என்னை உதிர்த்த
முழுமலரவள் !
என்னைக் கொணர்ந்த
மங்கையவள் !
என்னை புரிந்த
முழுமதியவள் !
என்றும் எந்தன்
தோழியவள் !