அழகு
அழகு
வீசும்போதுதான் காற்று அழகு.
கொட்டும்போதுதான் அருவி அழகு.
பயணமோ, பணியோ, தேவையோ
என ஏதாவது ஒன்றின் பொருட்டு
இயங்கிக் கொண்டிருக்கும் வரைதான்,
மனித வாழ்க்கை அழகு.
வீசும்போதுதான் காற்று அழகு.
கொட்டும்போதுதான் அருவி அழகு.
பயணமோ, பணியோ, தேவையோ
என ஏதாவது ஒன்றின் பொருட்டு
இயங்கிக் கொண்டிருக்கும் வரைதான்,
மனித வாழ்க்கை அழகு.