அழகு
அழகு


எது அழகு
இந்த பூமியில் - ஓர்
கண்ணோட்டம்.......!!!
ஆறு அறிவின் அழகு ......
கண்ணுக்கு இயற்கை அழகு ....
காதுக்கு இனிய இசை அழகு .....
கன்னத்துக்கு உதட்டின் முத்தம் அழகு .....
முகத்துக்கு புருவங்கள் அழகு ......
மூக்குக்கு முக்குத்தி அழகு .....
பேசிக்கொண்டிருப்பதும் அழகு ....
பேசாமல் நிற்பதும் ஓர் அழகு ......
இசைக்க நினைப்பவனுக்கு
இசைக் கருவி தான் அழகு ...
பசித்தவன்னுக்கு
உணவு தான் அழகு ...
நிலத்துக்கு பசுமை அழகு ....
இரவுக்கு நிலவு அழகு ......
வானவில்லின் நிறம் அழகு ....
எழுதுகோளுக்கு எழுத்து அழகு ....
எதையும் தூரம் இருந்து
பார்த்து ரசிப்பது அழகு ...
வெண்பனி மலையில்
ஓங்கி வளர்ந்த மரம் அழகு .....
காதலனுக்கு காதலியும்
காதலிக்கு காதலனும் அழகு .....
உடலுக்கு உயிர் அழகு .....
உயிருக்கு உணர்வு அழகு .....
அழகுக்கு அழகு ...
கனவு காண்பது ....
வாழ்க்கையை ரசிப்பது....
சிந்தனையாளனாய் இருப்பது ....