அழைப்பு
அழைப்பு


சொல்லாத பதில்கள் இவை என்று எனக்கே சொல்லப்போவதில்லை....
இல்லாத பொழுதில் தவற விட்ட அழைப்பிற்காக வருந்தபோவதில்லை.......
காராணங்களை நொடியாவது தள்ளி வைத்து விட்டு பேசிவிடுவது என முடிவு செய்து பிறகு.......
தவற விட்ட அழைப்பு என எந்த விசனமும் இனி இருக்க போவதில்லை........