ஆசிரியருக்கு நன்றி
ஆசிரியருக்கு நன்றி


ஒவ்வொரு செய்யுளையும் கதை மூலம் புரிய வைத்த தமிழ் ஆசிரியருக்கு நன்றி
எப்படி அனைவருடன் பழக வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த தாவரவியல் /விலங்கியல் ஆசிரியருக்கு நன்றி
கணக்கில் ஆர்வத்தை ஏற்படுத்திய கணக்கு ஆசிரியருக்கு நன்றி
நட்பின் இன்றியாமையை எடுத்து கூறிய வேதியல் ஆசிரியருக்கு நன்றி
ஒழுக்கத்தின் முக்கியத்தை சொல்லிதந்த உடற்கல்வி ஆசிரியருக்கு நன்றி
என் நிலையை உயர்த்திய அனைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி