ஆசிரியர்கள்
ஆசிரியர்கள்
ஆசிரியர்
கரும்பலகை துணைக்கொண்டு
மனதை வெண்மையாக்கும்
ஆற்றல் கொண்ட இறைவன் படைப்பு!!!
பாராட்டுகளால்
சிகரம் தொட வைக்கும்
மந்திரம் அறிந்த தந்திரக்காரர்கள்!!!
என் பிள்ளை என
உரிமை எடுத்து கண்டிப்பதில்
தாய் தந்தைக்கு நிகரானவர்கள்!!!
சமூக மாற்றத்தை
ஏற்படுத்த கூடிய ஆற்றல்
கொண்ட ஆணிவேர் ஆசிரியர்கள்!!!
சமுதாய மரத்தைத் தாங்கிநற்கனிகளை தர வைக்கும் வேரானா ஆசிரியருக்கு நன்றிகளும் 🎊 வாழ்த்துகளும்.