ஆசிரியர்
ஆசிரியர்


அன்பால்,
அன்னையான வழிகாட்டி !
கண்டிப்பால்,
தந்தையான வழிகாட்டி !
நட்பால்,
தோழமையான வழிகாட்டி !
புரிதலால்,
உறவான வழிகாட்டி !
கற்பித்தலால்,
குருவான வழிகாட்டி !
ஆசீரால்,
கடவுளான வழிகாட்டி !
கற்பித்தலால்,
வாழ்வான படகோட்டி !
அன்பால்,
அன்னையான வழிகாட்டி !
கண்டிப்பால்,
தந்தையான வழிகாட்டி !
நட்பால்,
தோழமையான வழிகாட்டி !
புரிதலால்,
உறவான வழிகாட்டி !
கற்பித்தலால்,
குருவான வழிகாட்டி !
ஆசீரால்,
கடவுளான வழிகாட்டி !
கற்பித்தலால்,
வாழ்வான படகோட்டி !