ஆசிரியர்
ஆசிரியர்
1 min
16
அறிவு என்னும்
ஞான ஒளி மாணவர்களிடம்
ஒலிக்கிறது!
காரணம் அறிவித்த ஆசான் என்றே மனம்
சொல்கிறதே!
ஆசிரியரின் பண்பு
மாணவரின் அன்பை வெல்கிறது!
திக்கிழந்த கட்டுமரமாய் தேம்பியே நின்றேனே!
கலங்கரை நீயே என்று கண்கள் காட்டுதே!
வாழ்க்கையில் ஒளி பிறக்குதே!
வெற்றிப்பாதை தெரிகிறதே! ஆசிரியரால் என்று விளங்குகிறதே!
ஆசிரியரை என்றும் நாம் வாழ்த்துவோமே!!...
-தமிழ்ப்பிரியன்