தமிழ்
தமிழ்
1 min
5
அறையில் கொடுங் குளிர் என்னை தாக்கினாலும் என் தமிழ்யின் கதகதப்பு என்னை காக்கும் ஒரு தாய் போல....
காய்ச்சல் வந்தபோது காக்கும் காவலாய் இருந்து எனக்கு ஆறுதல் சொல்வாயே
உன் கவிதைகளால்
தனிமையின் இனிமை புறிந்ததே நீ என்னுடன் இருக்கையில்
வாழ்கையில் வரம் வேண்டும்
என்றும் நீ என்னுடன் இருக்க வேண்டும் தமிழே!.....
- தமிழ்ப்பிரியன்
