செந்தமிழ்
செந்தமிழ்
அன்பே! ஆருயிரே! இனியவளே! ஈகை கொண்டவளே! உறைந்த மெழுகு சிலையே !ஊரையே மிஞ்சும் அழகே!
போன்ற வாயுறை அவசியம் இல்லை உனக்கு
மானே!மரகதமே !மயிலே! தேனே! திகட்டாத திரவியமே! போன்ற உவமைகள் தேவையில்லை
உன் அழகுக்கு ஈடு இல்லை சொல்ல வார்த்தை இல்லை என் அழகிய செந்தமிழே.....
-தமிழ்ப்பிரியன்
