STORYMIRROR

தமிழ் Priyan

Abstract

3  

தமிழ் Priyan

Abstract

சிரிப்போ அவள்

சிரிப்போ அவள்

1 min
3

சிரிக்குற சிரிக்குற சிரிப்பழகில் சிதையுது எந்தன் சிந்தை சிவக்குது உன்கன்னம் சிரிக்கும் குழந்தை நீ மழலை எனவே சிரிக்க, நான் உன்னை உற்று நோக்க சிந்தனையும் ஓடவில்லை வார்த்தையும் சிக்கவில்லை. ஏனோ! சிரித்தப்படியே உன்னை நானும் சிவந்து பார்த்தேன்; 

சோர்ந்து போகாமல் சிரித்ததே சிறப்பென்று சிரம் சாய்த்து, சாந்தமாய் இருந்தேன்;

உன் சிரிப்பிலே....

            -தமிழ்ப்பிரியன்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract