பேனா முனை
பேனா முனை
1 min
4
பேனா முனை அழுகை ஆனந்தக் கண்ணீரா கவலை கண்ணீரா அவை கூறுவது இன்பங்களா துன்பங்களா அது மெய்யா பொய்யா இல்லை வெறும் ஐயா எதுவானாலும் பேனா உன்னை சொல்லுமே கத்தி முனைக்கு இல்லாத ஆழம் பேனா முனைக்கு உண்டு வாழ் முனையில் தலைகள் சரிந்தன ஆனால் பேனா முனையில் தான் புரட்சித் தலைகளின நிமிர்ந்தன.....
-தமிழ்ப்பிரியன்
