ஆசை.. நிராசை.. பேராசை
ஆசை.. நிராசை.. பேராசை
நமக்கு பிடித்த...
பொருளோ....
நபரோ....
இடமோ...
அல்லது எதுவோ....
நம் கைக்கு...
எட்டாத தூரத்தில்..
இருப்பினும்...
அதன் மேல்...
தீரா மோகம்...
கொண்டு இருப்பது...
ஆசை...
கிடைக்காத ஒன்றை...
உருகி உருகி...
நினைப்பது...
நிராசை...
பிடித்தது...
எல்லாம்...
வேண்டுமென்று...
நினைப்பது...
பேராசை...
