16 வயதினிலே
16 வயதினிலே


இளமையின் கனவுகளை
என்னுள் விதைத்த பொழுதுகள்
இருட்டின் கருமை நிறத்திலும்
வெளிச்சத்தின் சுவடுகளை
எங்களுக்கு உணர்த்திய
அந்தக் கால திரையினில்
என்னை நான் கண்டு
கொண்ட சிறந்த வினாடிகள்!
இளமையின் கனவுகளை
என்னுள் விதைத்த பொழுதுகள்
இருட்டின் கருமை நிறத்திலும்
வெளிச்சத்தின் சுவடுகளை
எங்களுக்கு உணர்த்திய
அந்தக் கால திரையினில்
என்னை நான் கண்டு
கொண்ட சிறந்த வினாடிகள்!