உன்னை என்றும் காதல் செய்வேனே
உன்னை என்றும் காதல் செய்வேனே


முக்கோண காதல் கதை.
எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது. கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம்.
ஆனால் அந்த வரலாறு விட்டு சென்ற தடங்கள் அப்படியே இருக்கும்.
பிரியாவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடந்த காலம் இருந்தது .
இது ஸ்டோரிமிரரில் என் முதல் தொடர் கதை... படித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் எழுத்துலகில் என்னை செதுக்க எனக்கு உதவியாக இருக்கும்... உங்கள் விமர்சனம் என்னை செதுக்கும் என்ற நம்பிக்கையில் உன்னை என்றும் காதல் செய்வேனே.....