STORYMIRROR

Ganesan N

Comedy Action Inspirational

3  

Ganesan N

Comedy Action Inspirational

முயல்

முயல்

1 min
206

சீடன்: 

குருவே, இந்த வெட்டவெளியில் அமர்ந்து என்ன செய்கிறார்கள்?


குரு: 

அந்த முயல் குட்டியைப் பிடிக்கக் காத்திருக்கிறேன்.


சீடன்: " எந்த முயல் குட்டி குருவே " என்று கேட்டான்.


குரு: அந்த செடியின் புதருக்குள் பதுங்கி இருக்கும் அந்த முயலை " என்றார்.


சீடன் : அங்கு எந்த முயல் குட்டியும் இல்லை குரு.


குரு : " உற்றுக் கவனித்து பார் " 


சீடன், சத்தமாக சிரித்தான். சட்டென சிரிப்பை நிறுத்து என்றார் குரு.

 

Ganesan N


Rate this content
Log in

More tamil story from Ganesan N

Similar tamil story from Comedy