STORYMIRROR

srinivas iyer

Action

3  

srinivas iyer

Action

மீசை

மீசை

1 min
206


என் மகன் குட்டியாய் இருக்கும்போது அப்பாவுக்கு மட்டும் பெருசா மீசை இருக்கு எனக்கு எங்கம்மா மீசை ???மீசை எங்கம்மா ??என்று புடுங்கி அழுதான் .உடனே ஐபுரோ பென்சிலால் அவன் முகத்தில் மீசை வரைந்து விட்டேன். உடனே என்ன ஒரு கம்பீரம். ஆண்பிள்ளை மகனுக்கு. தன் விரலால் மீசையை முறுக்கி விட்டு கொண்டா ன். எல்லாம்  ஆக்ஷன் தான். ஏன்னா என் கணவர் சதா மீசைய 

முறுக்கிவிடுவார் . மீசையை  பார்த்ததும் அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.



Rate this content
Log in

Similar tamil story from Action