STORYMIRROR

Rajalakshmi Srinivasan

Abstract

4  

Rajalakshmi Srinivasan

Abstract

என் தாய்

என் தாய்

1 min
716

இது கதையல்ல

எல்லோருக்கும் அவரவர் தாய் தெய்வம் போன்றவள். அதைப் போலத்தான் என் தாயும். ஐந்து குழந்தைகளுக்குத் தாய் என் அம்மா. அவள் என் வாழ்வில் எனக்கு நல்ல தோழியாகவும் சகோதரியாகவும் இருந்தாள்.


என் வாழ்வின் ஒளி விளக்கு என் தாய். பல சந்தர்ப்பங்கள் எனக்கு எதிராகவும் உதவாமலும் இருந்த நேரத்தில் எனக்கு ஒரு மனநல ஆலோசகர் போல ஆலோசனை வழங்கி என்னை ஊக்கப்படுத்தி வாழ்வித்தாள். இன்று நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் என் தாய்.


என் தாய் என் உயிர்

என் தாய் என் மூச்சு

என் தாய் என் வாழ்க்கை

என் தாய் என் மகிழ்ச்சி.


Rate this content
Log in

Similar tamil story from Abstract