யார் வருவார்?
யார் வருவார்?


இலஞ்சமே வாழ்க்கையின்
நிதர்சனமான போக்காக
மாறியிருக்க இல்லாதோருக்கு
வாழும் வாழ்க்கையே
போராட்டமாக மாறியிருக்க
அமைதியைத் தேடி
அல்லல்படும் மானிடர் சமுதாயம்
கடல்போல திரண்டிருக்க
தனிமனித ஒழுக்கம் காக்க
யார் வருவார்?
இலஞ்சமே வாழ்க்கையின்
நிதர்சனமான போக்காக
மாறியிருக்க இல்லாதோருக்கு
வாழும் வாழ்க்கையே
போராட்டமாக மாறியிருக்க
அமைதியைத் தேடி
அல்லல்படும் மானிடர் சமுதாயம்
கடல்போல திரண்டிருக்க
தனிமனித ஒழுக்கம் காக்க
யார் வருவார்?