வியாபாரி
வியாபாரி
பணத்தைத் தேடி
ஓடிய காலம்
மாறி கொரானா
கொடுத்த
விடுமுறையில்
உற்சாகமாக
சேர்த்து வைத்த
பணத்தில் கடனின்றி
வாழும் எளிமையானவன்!
பணத்தைத் தேடி
ஓடிய காலம்
மாறி கொரானா
கொடுத்த
விடுமுறையில்
உற்சாகமாக
சேர்த்து வைத்த
பணத்தில் கடனின்றி
வாழும் எளிமையானவன்!