STORYMIRROR

S. Suganthi

Inspirational

4  

S. Suganthi

Inspirational

உலகம்

உலகம்

1 min
23.5K

புதியதோர் உலகம் செய்வோம்

பொய் களவு போட்டி

ஆணவம் வஞ்சகம்

பொறாமை கோபம் பேராசை

சுயநலம் வதந்திகள்

ஆதிக்கம் சிறைகள்

இவற்றை நொறுக்கி

இவற்றறுக்குள் அடங்கியிருக்கும்

உலகை மாற்றி

புதியதோர் உலகு செய்வோம் .


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational