வாழ்க்கை
வாழ்க்கை
இந்த பூமியில் வாழும் மரங்களும்,
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்,
அம்மரங்களைச் சுற்றிய கொடிகளும்,
எந்தத் தொழில் செய்து வாழ்கின்றனவோ?
இந்த பூமியில் வாழும் மரங்களும்,
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்,
அம்மரங்களைச் சுற்றிய கொடிகளும்,
எந்தத் தொழில் செய்து வாழ்கின்றனவோ?