கொரோனா
கொரோனா

1 min

11.6K
எல்லா உயிரும் இன்பம் அடைய ,
எல்லா உடலும் நோய் தீர,
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர,
அனைவரும் வாழ,
இவ்வுலகை விட்டு சென்று விடு!!!