நட்பு
நட்பு
என்னிடம் உள்ள சோகங்களை உன்னிடம் கொட்டி என் மனதின் பாரத்தை உன் தோள்களில் சுமந்து நம்பிக்கை எனும் விதையை நீ என்னில் தூவி வெற்றி எனும் விடையை எனக்கு அறிய செய்த நம் நட்பு என்ற மரம் இன்னும் செழித்து வளரனும் விருட்சமாய்.