STORYMIRROR

sharanyaa satyanarayanan

Inspirational

4.7  

sharanyaa satyanarayanan

Inspirational

எட்டிவிடும் தூரம் வானம்!!

எட்டிவிடும் தூரம் வானம்!!

1 min
23.4K


எட்டி விடும் தூரம் வானம் - கைகள்

தொட்டு விடும் தூரம் லட்சியம்!!


எண்ணங்கள் உயர உயர 

வண்ணங்கள் முழுமை பெரும் !!


தொடுவது காகித பந்தாக இருந்தாலும்

தொட்டது இலக்கை என்று எண் !!


கனவுகள் இல்லாத வாழ்க்கை 

கடிவாளம் இல்லாத குதிரை!!


இலக்குகள் பெரிதாக இருக்கட்டும்

எட்டுவதும் கிட்டுவதும் இமையம் ஆகட்டும்!!


முடியாது என்பது மூடத்தனம்

முடிக்கும் முன் பேசுவது முட்டாள்தனம்!!


முடித்திவிட்டு பேசுவது தற்பெருமை !!

செயளால் பேசுவதே அறிவுடைமை!!


எண்ணங்கள் ஓங்க 

கனவுகள் நீள 

இலக்குகள் தொட

எட்டி விடு கைகளை 

தொட்டுவிடு வானத்தை !!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational