sharanyaa satyanarayanan

Abstract

4.6  

sharanyaa satyanarayanan

Abstract

கல்லூரி காலம்

கல்லூரி காலம்

1 min
571


அழகான நாட்கள் - அதில்  ஆனந்தமான வாழ்க்கை !

இன்பம் பொங்கும் இளமை

  ஈடில்லா இன்பம் !!

உலகம் அறியா பருவம்

  ஊஞ்சலில் ஆடும் காலம்!

எல்லை இல்லா வானம் - அதில்

   ஏற நினைக்கும் கால்கள்!!

ஐயம் அறியாத வயது

   ஒன்றாய் பழகும் உறவு!

ஓடி ஆடும் உள்ளம் - இது

    என் உயிரால் எழுதிய காலம்!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract