STORYMIRROR

Magarajeswari Ramasamy

Abstract

2  

Magarajeswari Ramasamy

Abstract

விவசாயமும் விஞ்ஞானமும்

விவசாயமும் விஞ்ஞானமும்

1 min
475


தான் பெற்றவனிற்காக,

தன்னை பெற்ற தாயினை விற்றான்,

தன்னை அழித்து உலகை காத்தவன்,

தன் மண்ணை காக்கத் தவறினான்,

விந்தையான விஞ்ஞானத்தினை வென்றவன்,

தந்தையான விவசாயியை கொன்று விட்டான்!


Rate this content
Log in