விதியின் நாடகம்
விதியின் நாடகம்
விளைந்த நிலத்தை
விலை நிலமாக்கி
விவசாயிகளை
வேறிடத்துக்கு விரட்டி
விரிவாகப் பல ஏக்கரில்
ஆலைகள் அமைத்து
விண் தொடும் உயரத்தில்
அடுக்கு மாடிகள் எழுப்பி
விஞ்ஞான வளர்ச்சி என்று
கூக்குரலிடுவது
விதியின் நாடகமே
ஆகுமன்றோ
