அசிங்கமான உண்மை
அசிங்கமான உண்மை
அநியாயமான வழிகளில்
நிலங்களைப் பறித்து
ஆண்டாண்டு காலமாய்
அனுபவிக்கும் பொருட்டு
ஆதிக்கம் செலுத்துபவர்
நாட்டில் அதிகம் என்பது
அசிங்கமான உண்மையன்றோ.
அநியாயமான வழிகளில்
நிலங்களைப் பறித்து
ஆண்டாண்டு காலமாய்
அனுபவிக்கும் பொருட்டு
ஆதிக்கம் செலுத்துபவர்
நாட்டில் அதிகம் என்பது
அசிங்கமான உண்மையன்றோ.