வீணை
வீணை
பலா மரத் தாயின்
வயிற்றில் உதித்த
இசைக் குழந்தை
உலகம் வியக்க
பிறர்க்காக வாழ்ந்து
கொண்டிருக்கிறது!
பலா மரத் தாயின்
வயிற்றில் உதித்த
இசைக் குழந்தை
உலகம் வியக்க
பிறர்க்காக வாழ்ந்து
கொண்டிருக்கிறது!