வாழ்க்கையின் ஓட்டம்
வாழ்க்கையின் ஓட்டம்


சூழ்நிலைக்கேற்ப பொருந்தி மகிழ்ந்து வாழ கற்றுகொள் என்கிறாயே ஆனால் எவ்வளவு தூரம் உன்னால் பயணிக்கமுடியும் உன் உண்மை தன்மை இழந்து...
காலமும் ஒருநாள் உன் கண்ணீர் துடைக்க கை தராது நீ சிந்தும் கண்ணீர் துளிகளில் வேதனை மட்டுமே மிஞ்சும் சற்று திரும்பி பார்த்தால் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஏற்ப நீயும் ஓடிக்கொண்டிருக்கிறாய் என்றே அற்தம்..
இதுதான் வாழ்க்கையா கேள்விக்கு பதில் கூற மௌனம் ஒன்றே முற்பட்டு சிறித்தது..