Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

நாஞ்சில் செல்வா

Abstract

4  

நாஞ்சில் செல்வா

Abstract

மனது

மனது

1 min
411


நேற்று வரை .......

மறதியை கடந்த 

பல  நிகழ்வுகள் 

பல நாட்கள் 

பல தேதிகள் 

பல மனிதர்கள் .......

இன்று நினைவின் ஓரத்தில கூட ஒதுங்க அனுமதிப்பதில்லை  .......    

மனது ஒரு விசித்திரம் தான் !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract