Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.0  

anuradha nazeer

Classics

வாழ்க்கையே ஜெயிப்பார்

வாழ்க்கையே ஜெயிப்பார்

1 min
176


வெற்றி தோல்வி வாழ்வில் வந்து போகும் ,

ஆனால் நம் முயற்சி என்றுமே நம்மிடம் நிலைத்திருக்கும் 

கிரீடம் எத்தனை கனமாக இருந்தாலும்

 அதை தாங்கும் தலைக்கு தலைகனம் வரக்கூடாது

 முயற்சி மட்டும் தான் நிரந்தரமானது 

இதை புரிந்து கொண்டவர்கள் 

வாழ்க்கை மட்டுமல்ல 

எல்லாப் போட்டிகளிலும்

 வெற்றி பெறுவர் 

வாழ்க்கையே ஜெயிப்பார்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics