வாழ்க்கை
வாழ்க்கை
1 min
200
வாழ்க்கை என்பது,
பல பாடங்களை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது,
இவற்றை அறியாமல்,
ஒவ்வொரு சூழ்நிலையையும் எண்ணி எண்ணி,
காலமானது அனைவராலும் வீணடிக்கப்படுகிறது,
இருந்தாலும் நேரம் தன் கடமையை சரியாக செய்கிறது,
ஆனால் அதனையும் குறை கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்,
அதை எண்ணி நேரம் யாருக்காகவும் நிற்பதில்லை,
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது,
வாழ்க்கையும் அவ்வாறே முடிந்தே விடுகிறது பலருக்கு,
வாழ்க்கையை ரசித்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்,
உங்கள் புன்னகை மாறாமல்......