STORYMIRROR

தினேஷ் கண்ணா

Tragedy Fantasy Thriller

4  

தினேஷ் கண்ணா

Tragedy Fantasy Thriller

உயிர எழுத்துக்கள் வழி உயிரானவள

உயிர எழுத்துக்கள் வழி உயிரானவள

1 min
230

அரவணைத்து செல்லும் அன்னையாய்!

ஆயுள் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கும் ஆதினியாய்!

இரக்கத்தில் இனியவளாய்!

ஈகையின் இருப்பிடமாய்!

உவகையின் உன்னதமாய்! 

ஊக்கத்தின் உரைவிடமாய்!

எழில்களின் இருப்பிடமாய்!

ஏழ்மையிலும் ஏவுகணையாய்!

ஐயம் அகற்றும் ஐந்தவியாய்!

ஒழுக்கத்தின் ஒய்யாரமாய்!

ஓங்காரத்தின் ஒளியாய்!

ஔவியத்தின் ஔவையாராய்!

ஆயுத எழுத்தின் அஃது இடமாய்!

இருக்கும்

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் 



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy