உடற்பயிற்சி
உடற்பயிற்சி


நாட்டைக் காக்க
எனதருமை இந்தியனே!
நாளும் நீயும்
உடற்பயிற்சி செய்திடுவாயா!
கல்வி கற்பது
ஒருபுறம் இருந்தாலும்
ஒழுக்கம் மறுபுறம்
இருந்தாலும்
மனித வாழ்விற்கு
நாட்டைக் காக்க
உடற்பயிற்சியும்
அவசியமன்றோ!
பள்ளிப்பருவத்தில்
உடற்பயிற்சி கலைகளை
முறையாக கற்காவிடினும்
இப்போதே கற்க புறப்படுவாய்!