STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Inspirational Others

3  

Amirthavarshini Ravikumar

Inspirational Others

உனக்குள் ஒன்று.

உனக்குள் ஒன்று.

1 min
236


தன் வண்ணத்தை மறந்த வண்ணத்துப்பூச்சி 

வானவில்லை வட்டமிடுகிறது 


தன் தேனை பருகாத மலர்கள் 

வான்துளியை எதிர்பாக்கிறது 


தன் உயரத்தை உணராத சிகரம்

கரையும் மேகத்தை மெச்சுகிறது 


இங்கு ஒரு தன்மை அறியா நிழல்  

இருளில் சாகிறது 

தனக்குள் இருக்கும் ஒளியை மறந்து 

வேறொன்றை நாடி வாழ்கிறது.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational